வாணியர் சங்கமம்

(சென்னை வணிக வைசிய கல்யாண மண்டப நிர்வாகத்திற்கு உட்பட்டது )
தலைவர்

திரு.P.N.முத்துகுமரன்

செயலாளர்

திரு.K.வேல்முருகன்

பொருளாளர்

திரு.S.சிவசங்கர்

Menu

   எண்: 113, பவளக்கார தெரு, மண்ணடி, சென்னை -600001

  +044-42053403

  +91 9043916498

  vaniyarsangamam@gmail.com

  அலுவலக நேரம்: 10am to 5:30pm

முக்கிய செய்திகள்

திருவிளக்கு பூஜை 31-01-2025 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் சென்னை வணிக வைசிய கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. பூஜையில் கலந்து கொள்பவர்கள் முன்னதாகவே கட்டணத்தை செலுத்தி பூஜையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.. வாணியர் சங்கத்தில் Box விளம்பரங்கள் வரவேற்கப்படுகிறது. வருகின்ற 01-05-2025 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் வாணியர்மலர் ஜாதகப்பரிவர்த்தனைக் கூட்டம் நடைபெறுகிறது. தங்களுடைய மகன்/மகள் ஜாதகங்களை முன்னதாகவே பதிவு செய்து பயனடைவீர்.

உங்கள் சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கவும்.

நாங்கள் வரன்களை ஒன்றிணைக்கிறோம்.
அன்பு அவர்களை இணைக்கிறது...

பதிவு செய்யப்பட்டவர்களின்   சுயவிவரங்கள்

மேலும் காண்க

எங்களின் சிறப்பம்சங்கள்

  • வாணிய செட்டியார் சமூகத்திற்கான அதிகாரப்பூர்வ திருமண தகவல் இணையதளம்.
  • ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட வரன்களின் விவரங்களும் எங்கள் சங்கத்தால் சரிபார்க்கப்படுகிறது.
  • பாதுகாப்பான மற்றும் 100% தனியுரிமை உறுதி செய்யப்படுகிறது.
  • சிறந்த & நியாயமான பதிவு கட்டணங்கள்.
  • பதிவு செய்யப்பட்ட வரன்களின் சுயவிவரத்தை எளிதாக தேடலாம்.

விளம்பரதாரர்கள்

நிர்வாகத் தகவல்

பதிவுசெய்யப்பட்டவர்கள் வரன்களை சரிபார்த்து உங்கள் சொந்த நலன்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். வாணியர் சங்கமம் திருமண சேவை, தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. பதிவுசெய்யப்பட்டவர்கள் தேவையற்ற/சட்ட சிக்கல்களுக்கு வாணியர் சங்கமம் பொறுப்பல்ல. திருமணம் உறுதி செய்யப்பட்ட பிறகு, பதிவு செய்யப்பட்டவர்கள் நமது சங்க அலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் நமது சங்கத்திற்கு உட்படாத மற்றும் தனிப்பட்ட நபர்களின் இணைய தளங்களில் நீங்கள் பதிவு செய்தால், அதற்க்கு சங்க நிர்வாகம் பொறுப்பு ஏற்காது.

பார்வையாளர் எண்.

பதிப்புரிமை ©2025 vaniyarsangamam.in அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.